Tamil Kadhal Kavithaigal | தமிழ் காதல் கவிதைகள்

When you love special someone, you want to feel special for you this Pearson. sometime you saying , “I Love You” doesn’t feel like enough. this three words you say regularly that’s why our priority to give you Tamil Kadhal Kavithai, Tamil Kadhal Kavithaigal, love quotes in Tamil in our blog.

So whether you looking for new love quotes in Tamil to send your special one, or you’re looking for ‘I Love You” Tamil quotes for your girlfriend/ boyfriend swoon, this best list of romantic Tamil Kadhal Kavithaigal for you.

Here are 75 of the best Tamil Kadhal Kavithaigal for her and him that will help to show your partner how much you love and care.

Tamil Kadhal Kavithai

காதல் ஒரு கதைப்புத்தகமாக இருந்தால்,
முதல் பக்கத்தில் சந்திப்போம்

மகிழ்ச்சிக்கான விதிகள்: செய்ய வேண்டிய ஒன்று,
நேசிக்க யாரோ, நம்பிக்கைக்குரிய ஒன்று

Tamil Kadhal Kavithaigal

உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம்
வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட.

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்…!

அன்பு என்பது இன்னொருவரை உங்களின் ஒரு பாகமாக
ஏற்றுக்கொள்வதற்கான ஏக்கம். ஒருவரை இணைத்துக்கொள்வதன்
மூலம் உங்களை விட மேலானவராக ஆவதற்கான சாத்தியம் அது

இங்குள்ள 750 கோடி மக்களில் ஒருவர் இல்லாததால்
நீங்கள் தனிமையாக உணர்வதற்கு பேர்‌ அன்பல்ல
சிக்கிப் போயிருத்தல்.

வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
உங்களின் காதலை கண்டுபிடிப்பதுதான்

Love Quotes in Tamil

உன்னை வர்ணிக்கும் போது
கவிதை கூட வெட்கப்படுகிறது

நிலவின் அழகை சொல்ல வார்த்தைகள் கோடி,
நீ எங்கு சென்றாலும் நான் வருவேன் உன்னைத் தேடி!

நீயும் நானும் ஒன்றாய்ப் போகும் போது நீளும் பாதை,
இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி!

தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்…

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

Tamil Love Status

Kavithai Kadhal Tamil

என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்.

உதட்டு சாயத்தை கலைத்த அவனே அதை
மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.

நட்சத்திரங்கள் வெளியேறும் வரை நான்
உன்னை நேசிக்கிறேன், அலைகள் மாறாது.

நீங்கள் என்னை உடலையும் ஆன்மாவையும்
மயக்கிவிட்டீர்கள், நான் நேசிக்கிறேன், நேசிக்கிறேன், நேசிக்கிறேன்

என்னவள் வருவாள் என்று காத்திருந்தேன் கடைப்பொழுதில் வந்தவள் என்னை பார்த்து
கொஞ்சும் சிரிப்பில் யாவும் மறந்து போனேன் நான்,,,,

Tamil Love Quotes

உன் கவலைகளில் மறந்து விட்டாய் என் காதலை…
வழிகளின்றி தவிக்கிறோம் நானும் என் காதலும்

Tamil Love Quotes For Him

The following love quotes in Tamil are best for the “him” in your life for all time. whether you been married for years or dating started recently, he’ll appreciate any of these Tamil love quotes and partnership. this quotes of list for reminder for how much love him.

Find our favorites Tamil Love Quotes For Him below:

நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் மற்றும் நேசிக்கவில்லை என்றால்,
எனவே உன்னை நேசிப்பவர்களை நேசிக்கவும்

வாழ்க்கையில் ஒருவரின் முதல் காதல் என்பது பெரிய விஷயமல்ல,
பெரிய விஷயம் ஒருவரின் கடைசி காதல் என்பதால் வருகிறது

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்…
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

நம்முடைய கஷ்டத்தில் ஆறுதலாக என்ன வார்த்தை
பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல.
யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம்.

Tamil love kavithaigal

உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்..!

அடிக்கடி சண்டையிட்டு சமாதானமாகும் உறவுகளுக்கு
இடையில் தான் புரிதலும் அன்பும் அதிகமாக இருக்கும்

என் அங்கம் முழுவதும் உன் தீண்டலால் நீ பங்கம் விளைவிக்கிறாய்…
என் நெஞ்சம் முழுவதும் உன் நியாபகத்தால் என்னில் தீபமாய் ஒளிர்கிறாய்…

இந்த காதல் என்ற ஒன்றில் மட்டுமே இரு மனங்கள் வார்த்தைகள் இன்றி
மொழிகளை பரிமாறி கொள்ளும் அதிசய விந்தை நிகழ்கிறது.

ஒரு நாள் நீ நானாக வேண்டும்…! நான் நீயாக வேண்டும்…!
அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..

True Love quotes in tamil

உங்களின் தேவைக்காகவோ , பொழுது போக்கிற்காகவோ
பிறரின் உண்மை அன்பிலும் அவர்களின் உணர்விலும் விளையாடாதீர்கள்.

கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம்
இணைந்திருந்தால் தான் காதல்! தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!

காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்!
காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்!

உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல்
கடைசி வரைக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்

Kadhal Kavithaigal

Tamil kadhal kavithai

என் சொர்கத்தை எங்கும் தேட தேவை
இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்.

நீங்கள் பார்க்கிறீர்கள், ஒருவர் நேசிக்கும் சிலர் இருக்கிறார்கள்,
மற்றவர்கள் ஒருவரோடு இருப்பார்கள்.

நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு மனதில்
புதைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு…

ஆயிரக்கணக்கான காவலர்கள் மற்றும் மில்லியன் கணக்கான
கண்காட்சிகள் உள்ளன, ஆனால் நீங்கள் அங்கு இல்லாத இடத்தில்,
நாங்கள் முற்றிலும் தனியாக இருக்கிறோம்

Tamil Love Quotes For Her

In there a special woman/ girl you love in your all life? do you want to remind her how much you love and care? whether she’s your girlfriend, wife or life partner she’ll always appreciate knowing how much love she is. these best Tamil Kadhal Kavithaigal for her will always remember how much you love.

Find our favorites Tamil Love Quotes For Her below:

பயப்படும் என் விழிகள்
நம் விரல்கள் கோர்த்ததும் பயமறியாமற் போனதே!

tamil kadhal kavithaigal

என்னையே எனக்கு பிடித்தது,
எனக்கு பிடித்த உனக்கு என்னை பிடித்ததால்!

இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே… கனவாகி கலைந்தாய்…!

நான் உன்னில் என்னை இழப்பேன். நீங்கள்
இல்லாமல் நான் மீண்டும் இழக்க விரும்புகிறேன்.

நம்மை நேசிப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது
தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு

உன் நினைவுகளை மட்டும் சுமப்பதனால் தான்
என்னவோ தனிமை மட்டுமே எனக்கு சொந்தமாகி போனது.

Kadhal Kavithai in tamil

என்னுடன் வாழ்க்கையில் இந்த பயணத்தை மேற்கொண்டதற்கு நன்றி.
என் பக்கத்திலேயே நான் விரும்பும் வேறு யாரும் இல்லை,
ஆனால் நீங்கள் என் தேவதை.

யாரும் இதுவரை அளவிடவில்லை, கவிஞர்கள் கூட இல்லை,
இதயம் எவ்வளவு வைத்திருக்க முடியும்.

நீ எனக்கு கிடைத்த பிறகு புரிந்து கொண்டேன்
நானும் ஓர் அதிர்ஷ்டசாலி என்று

உன் குரல் என்ன குற்றாலமோ பேச்சின் சாரல்
மனதில் பட்டவுடன் உள்ளம் குளிர்கிறது.

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் என்னோடு
கலந்துவிட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது….

Kadhal kavithai tamil

நான் அவரைப் பார்த்த முதல் கணம்,
என் இதயம் மீளமுடியாமல் போய்விட்டது

பேச வேண்டாம் என முடிவெடுத்த பின்பும்..
நீயாக பேச மாட்டாயா என நினைக்க வைப்பதே புரிதலுக்கான அன்பு..!

நீ பேசும் வரை தான் நானிருப்பேன்…
நீ பேச்சை நிறுத்தும் முன் நான் இறந்திருப்பேன்.

ஊருக்குத்தான் ஊரடங்கு நம் உள்ளத்திற்கு இல்லை
நான் நினைத்தவுடன் மனதுக்குள் வந்து
விடுகிறாய் என் உயிர் குட்டிம்மா

கானகத்தின் நடுவிலே வலி தெரியாமல் நிற்பது
போல உணர்கிறேன் நீ என் அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியிலும்…!

Tamil Kadhal Kavithaigal

Love quotes in Tamil

New love, old love, love that failed and afterward started again it’s everything great and wondrous. Each romantic tale is loaded with feelings and encounters that shape those included. While it might appear to be difficult to summarize your relationship two or three words, here and there, we really want a basic Love quotes in Tamil or two to catch the pith of our relationships.

Find our favorites Love quotes in Tamil below:

என் மேல் போர் தொடுப்பதை நிறுத்திவிடு வேண்டுமென்றால்
என்னை காதல் சிறையில் ஆயுள் கைதி ஆக்கிவிடு…

உங்கள் புலன்களுக்கு என்ன செய்தி,
ஒருமுறை ஊர்சுற்றி, வாழ்க்கை என்னவென்று பாருங்கள்

நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும்,
உன் மனதில் என் மனதில் அருகில் இருக்கிறோம்!

உனை எண்ணும் நெஞ்சுக்கு உறக்கமில்லை!
உனக்கான அழைப்பென்றும் முடிவதில்லை.

காதல் என்பது இரண்டு உடல்களில்
வசிக்கும் ஒற்றை ஆன்மாவின் வடிவம்.

Tamil Kadhal Kavithaigal

அதை இழந்தால் காதல் தான் வாழ்க்கை

சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்.

மரணம் வரை மாறாத அன்பை
உன்னிடம் மட்டுமே எதிர் பார்க்கிறேன்

நிஜமாக நீ தொலைவில் இருந்தாலும் மனதளவில்
உன்னோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் காதலே.

காதலில் எதிர்பார்ப்பு இருந்தா அது காதலே இல்லை
எதிர்பார்ப்பு இல்லாமல் எதிர்ப்பார்க்காமல்
நேரத்தில் வருவதுதான் காதல்.

Kadhal Kavithaigal tamil

சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும், சொல்லத் தெரிந்த
வயதில் மௌனமாக மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்..

தூரத்தை அளவிட முடியும்.
ஆனால் காதலால் முடியாது.
எனவே, அன்பு எப்போதும் தூரத்தை வெல்லும்.

தமிழ் காதல் கவிதைகள்

தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை
பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி சுகம் தான்

உன்னோடு பலர் பழகினாலும் உன் நினைவில் என்றுமே
நான் மட்டுமே நீங்காத இடம் பிடித்திருப்பேன்.

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது…!

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே…

Tamil Kadhal Kavithaigal

எல்லார்கிட்டயும் உண்மையா இருந்தா நீ நல்லவன் இல்ல முட்டாள்…

நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது…

காதல் என்பது நீங்கள் உணருவது மட்டுமல்ல, நீங்கள் செய்வதுதான்.

அன்பே நீ வரும் காலம் வரை காத்திருப்பேன்
உன் மனச்சிறையில் சிக்கித் தவிக்க,,,

உன் சம்மதம் என்ற வார்த்தைக்குள்ளே அடங்கி
நிற்கிறது என் எதிர்கால வாழ்க்கையின் மகிழ்ச்சி.

அன்பு கொண்டு வாழும் உலகில் அனைவரும் அன்பின்
சாட்சியங்களே அல்லவா???

அன்பின் புனிதத்தின் வரலாறு மனிதனின்
நாகரிகத்தின் வரலாறு, அவரது வாழ்க்கை.

If you loved these quotes and you’re looking for additional Tamil love related quotes. Make sure to check out our other post romantic love quotes, love status in Hindi, love Quotes in Guajarati and please comment below if you like our post.

Leave a Comment